நான் பாவச்சேற்றினிலே வாழ்ந்தேன் Naan Paavasethrinilae Valndhen Lyrics

Naan Paavasetrinile Vaalndhen Tamil Christian Song Lyrics in Tamil

1. நான் பாவச்சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் சாபத்திலே மாண்டேன்
எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி
இயேசென்னை மீட்டாரே

என் நாவிலே புதுப் பாட்டுகள்
என்றென்றும் கவி தங்கிடும்
மா சந்தோஷம் மறுபிறப்பீந்து
மன இருள் நீக்கினார்

2. என் ஆத்தும மீட்பை அருமையாய்
இயேசாண்டவர் எண்ணினதால்
சொந்த தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய்
சிந்தி இரட்சித்தாரே - என்

3. கார்மேகம் போல் என் பாவங்கள்
கர்த்தர் அகற்றினாரே
மூழ்கியே தள்ளும் சமுத்திர ஆழம்
தூக்கி எறிந்தாரே - என்

4. என் ஜென்ம கரும பாவங்கள்
எல்லாம் தொலைத்தாரே
மன்னித்து என்றும் மறந்து விட்டாரே
மா பரமானந்தம் - என்

5. இரத்தாம்பரம் போல் சிவப்பான
இதய பாவங்களை
பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி
தஞ்சம் எனக்கீந்தார் - என்

6. மேற்கு திசைக்கும் கிழக்குக்கும்
மா எண்ணிலா தூரம்
எந்தன் பாவங்கள் அத்தனை தூரம்
இயேசு விலக்கினார் - என்

7. நான் ஜலத்தினால் நல் ஆவியினால்
நான் மறுபடியும் பிறந்தேன்
தேவனின் ராஜ்ஜியம் சேர்வதற்காக
தேடிக்கொண்டேன் பாக்யம் - என்

8. அங்கேயும் சீயோன் மலை மீதே
ஆனந்தக் கீதங்களே
ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ
அன்பரைப் பாடிடுவேன் - என்

Naan Paavasetrinile Vaalndhen Tamil Christian Song Lyrics in English

1. Naan paava seatrinilea vaalndhen
naan sabathile maanden
enniladangaa paavangal pokki
yesennai meetarea

en naavile pudhu paattugal
endrendrum kavi thangidum
maa sandhosam marupirappeandhu
mana irul neekinaar

2. en aathuma meetpai arumaiyaay
yesaandavar eanninathaal
sondha tham jeevanaam iratham eanakaay
sindhi ratchitharea - en

3. kaarmegam pol en paavangal
karthar agatrinarea
moolgiyea thallum samuthira aalam
thooki erindharea - en

4. en jenma karuma paavangal
ellam tholaitharey
mannithu endrum marandhu vittarea
maa paramaanandham - en

5. irathaambaram pol sivappaana
idhaya paavangalai
panjaiyum polavea venmaiyaaki
thanjam eanakeendhaar - en

6. merkku thisaikkum kilakkukkum
maa ennilaa thooram
endhan paavangal athanai thooram
yesu vilakkinaar - en

7. naan jalathinaal nal aaviyinaal
naan marupadiyum pirandhen
devanin rajjiyam servatharkaaga
thedi konden paakyam - en

8. angayum seeyon malai meedhea
aanandha keethangale
aayiram aayiram thoothargal soola
anbarai paadiduven - en

Post a Comment

0 Comments

Close Menu