மகிழ்ந்து களிகூரு Magizhnthu Kalikooru Lyrics

Mahilnthu Kali Kooru Jesus Song Lyrics in Tamil

மகிழ்ந்து களிகூரு மகனே (ளே)
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

1. தேவையை நினைத்து கலங்காதே
தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு
கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே
கொடுப்பவர் உண்டு கொண்டாடு

2. அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு Safe Guard (சேப்ஃ கார்டு)
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

3. மீனின் வயிற்றில் யோனா போல்
கூனி குறுகி போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

4. நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

5. துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணைக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்

6. துக்கத்தின் நடுவே துதிபாடுவேன்
சத்துருவின் பின்னே சவால் விடுவேன்
சோதனை சோர்வுகள் ஜெயித்திடுவேன்
வேதனை உணர்வுகள் மிதித்திடுவேன்

Mahilnthu Kali Kooru Jesus Song Lyrics in English

Magizhndhu kalikooru magane (le)
Bayam vendam
Mannavan Iyesu un (nam) naduvil
Periyakariyam seithiduvar

1. Thevaiyai ninaiththu kalangadhe
Dhaivaththaip paarthu nanri sollu
Konchaththai kandu pulambadhe
Koduppavar undu kondaadu

2. Appavin pugazhai nee paadu
Adhuve unakku Safe Guard (Sef-kaardu)
Thappaamal magizhndhu uravaadu
Eppodhum vaazhvai sugathodu

3. Meenin vayitril Yona pol
Kooni kurugi ponaayo
Paliyidu thudhiyai sabdathodu
Vilakidum ellaam vedkathodu

4. Nilaiyana nagaram namakkillai
Varapogum nagaraiye naadugirom
Iyesuvai uyarththum sthoththirapali
Ippodhum eppodhum seluthiduvom

5. Thudhikkum podhu nam naduvil
Utkaara naarkali podugirom
Thudhigalai ariyanakkiduvaar
Vandhu amarnthu magizhndiduvaar

6. Thukkaththin naduve thudhipaduven
Saththuruvin pinne savaal viduven
Sodhanai sorvugal jeythiduven
Vedhanai unarvugal mithithiduven

Post a Comment

0 Comments

Close Menu