ஒப்புவித்தேன் ஐயனே Oppuvithaen Iyyane Old Tamil Christian Song Lyrics

Oppuvithaen Iyyane song lyrics in Tamil

ஒப்புவித்தேன் ஐயனே
உம் சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் இயேசுவே

1.சுட்டெரிக்கும் அக்கினியாய்
சுத்திகரித்தெம்மை மாற்றிடுமே
ஆவி ஆத்துமா சரீரமே
ஆத்தும நேசரே படைக்கின்றேன்

2.கண்ணீர் கவலை பெருகுதே
கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே
உலக சிநேகம் பின்னே வைத்தே
உறுதியாக பின் சென்றிட

3.அத்திமரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
தூய கிருபை தந்தருளும்

4.எந்தனின் சிந்தை முன்னறிவீர்
எந்தனின் பாதை நீர் அறிவீர்
நல்ல பாதை நடந்திட
நாதனே என்னையும் அர்ப்பணித்தேன்

5.காடு மலைகள் போன்ற இடம்
கண்டு என்றும் அஞ்சிடாமல்
அழியும் ஆத்தும தரிசனம்
ஆண்டவா என்னிலே ஈந்தருளும்

6.சோதனை எம்மை சூழ்ந்திடினும்
சோர்ந்திடா உள்ளம் தந்தருளும்
ஜீவக்கிரீடம் முன்னே வைத்தே
ஜீவிய காலம் நடந்திட

Oppuvithaen Iyyane song lyrics in English


Oppuviththen aiyane
Um chitham seiyya thanthene
Mutrilumay arppaniththen
Etruk kollum Yesuve

1. Sutterikkum akkiniyay
Suthikariththenmai maatridume
Aavi aathuma sarirame
Aathuma nesare pataikkindren

2. Kannir kavalai peruguthe
Karthar tham vaakkaale thetridume
Ulaga sinegam pinne vaiththe
Uruthiyaga pin senrida

3. Aththimaram thulir vitaamal
Asthigal yaavum azhinthitinum
Karthar tham anbai vittu neengaa
Thuya kirubai thantharulum

4. Enthanin sinthai munnariveer
Enthanin paathai neer ariveer
Nalla paathai nadanthida
Naathane ennaiyum arppaniththen

5. Kaadu malaigal ponra idam
Kandu endrum anjidamal
Azhiya aaththuma tharisanam
Aandava ennile iintharulum

6. Sothanai emmai soozhnthidinum
Soornthida ullam thantharulum
Jeevakkireedam munne vaiththe
Jeeviya kaalam nadanthida

Post a Comment

0 Comments

Close Menu