Paalaivanamai irundha engala lyrics in Tamil
பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா
1. அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே
2. கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா
3. வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்மாற்றினீரையா
4. முறுமுறுத்துக் கொண்டிருந்தோமே
எப்பொழுதும் துதிக்கும்படி மாற்றிவிட்டீரே
5. நம்பிக்கையற்றவராய் இருந்தோமே
எங்கள நங்கூரமாய் மாற்றிவிட்டீரே
Paalaivanamai irundha engala Lyrics in English
paalaivanamaay iruntha engalai
solaivanamaay maattineerayyaa
1. aruntha kotiyaip polirunthomae
engalai setiyotae innaiththuvittirae
2. kanneerilae moolkiyirunthomae
engalai kalippaaka maattineeraiyaa
3. varannda nilaththaip polirunthomae
engalai vayalveliyaaymaattineeraiyaa
4. murumuruthu kondirunthomea
eppoluthum thuthikumpadi maatri vitterea
5. nambikkaiyatravaraay irundhomea
engala nangooramaay maatrivitterea
0 Comments