அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே
என் தேவன் செய்த அற்புதங்கள் எண்ணற்றதே
1. தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார்
அற்புதர் இயேசுவே
வியாதியின் வேரை வீழ்த்தி வெற்றியை ஈந்தரே
அற்புதர் இயேசுவே
2. கடலின் மேல் நடந்து பயப்படாதே என்றாரே
அற்புதர் இயேசுவே
காற்றையும் கடலையும் இரையாதே என்றாரே
அற்புதர் இயேசுவே
3. குருடரின் கண்களைத் தொட்டுத் தானே திறந்தாரே
அற்புதர் இயேசுவே
குஷ்டரின் ரோகத்தை சுத்தமாகு என்றாரே

Arputhar Yesuve Arputhar Song Lyrics in Thanglish
Arputhar Yesuve Arputhar Yesuve
En Devan Seidha Arputhangal Ennatradhe
1. Thanneerai Thiraatchai Rasamaai Maatrinaar
Arputhar Yesuve
Viyaadhiyin Verai Veezhthi Vettriyai Eendhare
Arputhar Yesuve
2. Kadalin Mel Nadandhu Bayappadaadhe Endraare
Arputhar Yesuve
Kaattraiyum Kadalaiyum Iraiyaadhe Endraare
Arputhar Yesuve
3. Kurudarin Kangalai Thottu Thaane Thirandhaare
Arputhar Yesuve
Kushtarin Rogaththai Suththamaagu Endraare

0 Comments