அருள் ஏராளமாய் பெய்யும் | Arul Yeralamai Peyyum Song Lyrics | Tamil Christian Song Lyrics

அருள் ஏராளமாய் பெய்யும் Song Lyrics in Tamil

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்பிக்குமே

அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய் பெய்யட்டுமே

2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் – அருள்

3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
இயேசு வந்தருளுமே
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் – அருள்

4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே – அருள்

 

Arul Yeralamai Peyyum Song Lyrics in Thanglish

1. Arul yeralamai peyyum
Uruthi vaakithuvae
Aaruthal thaeruthal seyyum
Sabaiyai uyirpikkumae

Arul yeralam arul avasiyamae
Arpamaai sorpamaai alla
Thiralaai peyyattumae

2. Arul yeralamai peyyum
Megamanthaara mundam
Kaadaana nilathileyum
Sezhippum poorippumaam – Arul

3. Arul yeralamai peyyum
Yesu vandharulumae
Ingulla koottathileyum
Kiriyai seydharulumeyn – Arul

4. Arul yeralamai peyyum
Pozhiyum ichanamae
Arulin maariyai thaarum
Jeeva thayaapararae – Arul

Post a Comment

0 Comments

Close Menu