என் தலை தண்ணீரும் Song Lyrics in Tamil
என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
ஆனால் அது எனக்கு நலமாமிருக்கும்
ஆனால் அதுவே எனது ஜெபமாயிருக்கும்
நான் இரவும் பகலும் கதறி ஜெபித்திட
நான் கதறி கதறி கண்ணீர் வடித்திட
1. கோடான கோடி ஜனம் நிறைந்த தேசம் இது
பத்தில் ஒரு பங்கு கூட உம்மை அறியல
இந்த பக்தி உள்ள தேசத்திற்கு இயேசுவை தெரியல
2. சாபத்தால் அடிமைப்பட்டு போன தேசம் இது
சாபத்தின் கட்டுக்கள் அறுக்க யாரும் இங்கில்ல - இந்த
சாபத்தின் கட்டுக்கள் அறுக்க சபையை எழுப்புமே
3. பாவத்தின் அகோரத்தில் அழிந்திடும் தேசம் இது
பரிந்து பேசிட ஆட்கள் தாருமே
பரிசுத்தமாகவே என் தேசம் மாறுமே
En Thalai Thanneerum Song Lyrics in Thanglish
En thalai thanneerum
En kangal kanneerum
Aanaal adhu enakku nalamaamirukkum
Aanaal adhuvae enadhu jebamaayirukkum
Naan iravum pagalum kathari jebithida
Naan kathari kathari kanneer vadithida
1. Kodana kodi janam niraindha desam idhu
Pathil oru pangu kooda ummai ariyala
Indha bakthi ulla desathirku Yesuvai theriyala
2. Saabathaal adimaipattu pona desam idhu
Saabathin kattukkal arukka yaarum ingilla - indha
Saabathin kattukkal arukka sabaiyai ezhuppumae
3. Paavathin agorathil azhindhidum desam idhu
Parindhu pesida aatkal thaarumae
Parisuthamaagavae en desam maarumae
0 Comments