ஆ! என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும் மாறினால் நலமாகும்
1. ஆ அழியும் நம் ஜனம் நிமித்தம் நாம் இராப்பகல்
அழுதால் அது நலமாகும் கண்கள் முன் நம் தேசம்
2. ஆ! மக்கள் கண்களிலே கண்ணீராய் சொரிந்திடவே
இமைகளில் ஓடிடுமே அவர்களும் வந்திடுவார்
3. எத்தனையாய் பாழானோம் மிகவும் நாம் கலங்கினோம்
தேசத்தின் வியாகுலம் சீயோனே புலம்பிடு
4. ஆத்துமா பாரமுடன் அன்பில் நிறைந்தவராய்
அன்பர் சித்தம் புரிய இப்பொழுதே ஏகிடுவோம்
5. நன்றியில்லாதவராய் துரோகிகள் துணிகரராய்
சிற்றின்பப் பிரியர்களாய்போனார்கள் ட்ஹே ஜனம்
6. கடைசி நாட்களில் கொடிய காலமிதுவே
அக்கிரமம் மிகுந்திடுதே அன்பும் தணிந்திடுதே
En Thalai Thanneerum Song Lyrics in Thanglish
Aa! En thalai thanneerum
En kangal kanneerum maarinaal nalam aagum
1. Aa azhiyum nam janam nimitham naam iraappagal
Azhudhaal adhu nalam aagum kangal mun nam desam
2. Aa! Makkal kangalilae kanneeraai sorindhidavae
Imaigalil odidumae avargalum vandhiduvar
3. Eththanaiyaai paazhaanom migavum naam kalanginom
Desathin viyaakulam Seeyonae pulambidu
4. Aathumaa baaramudan anbil niraindhavarai
Anbar siththam puriya ippodhe egiduvom
5. Nandriyillaadhavaraai dhurogigal thunigararaai
Sitrinba priyargalaai ponaargal dhe janam
6. Kadaisi naatkalil kodiya kaalam idhuvae
Akkiramam migundhidudhae anbum thanindhidudhae
0 Comments