எழும்பிடுவாய் ஓ திருச்சபையால் | Ezhumbiduvaai O Thiruchabaiyaal Song Lyrics | Tamil Christian Song

எழும்பிடுவாய் ஓ திருச்சபையால்
எழும்பிடுவாய் ஜெப வீரர்களே
பூரண சுவிஷேச வீரர்களாய்
புறப்படட்டும் எங்கும் அணியணியாய்

1. இயேசுவுக்காய் பெரும் சேனை ஒன்றை
இந்தியா நாட்டில் திரட்டிடுவோம் – நாம்
சிலுவை கொடி பிடித்தே - அல்லேலூயா
சியோனின் பாதை செல்வோம்

2. களைப்பினை மேற்கொள்ள கர்த்தரின் பாதத்தில்
காத்திருந்தே புது ஆசீர் பெறுவோம் – நாம்
கழுகினை போல் பறந்தே - அல்லேலூயா
கர்த்தரின் சேவை செய்வோம்

3. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே
இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே - நம்
தியாகத்தின் பாதையிலே - அல்லேலூயா
தினமும் நடந்திடுவோம்

4. ஆவியினால் எப்பொழுதும் நிறைந்தே
ஆவியின் வரங்களை உடையோராய் - நாம்
ஆயத்தமாக நிற்போம் - அல்லேலூயா
ஆர்ப்பரித்தே மகிழ்வோம்

5. பாவத்தின் சிறைகளில் வாடிடும் மக்களை
பாவத்திலிருந்தே விடுதலை செய்வோம் - நாம்
பரிசுத்தர் கூட்டமொன்றை - அல்லேலூயா
பரமனுக்காய் சேர்ப்போம்

6. எக்காள சத்தம் தொனித்திடும் வேளை
எதிர் கொண்டு இயேசு ராஜனை சந்திப்போம் - நாம்
மேகத்தில் ஏறிச் செல்வோம் - அல்லேலூயா
மேதினியை ஆண்டிட


Ezhumbiduvaai O Thiruchabaiyaal Song Lyrics in Thanglish

Ezhumbiduvaai O Thiruchabaiyaal
Ezhumbiduvaai Jeba Veerargalae
Poorana Suvisesha Veerargalaai
Purappadattum Engum Aniyanaiyaai

1. Yesuvukkaai Perum Saenai Ondrai
Indhiya Naattil Thirattiduvom - Naam
Siluvai Kodi Pidithae - Halleluyah
Siyonin Paadhai Selvomae

2. Kalaippinai Maerkolla Kartharin Paadhathil
Kaathirundhae Pudhu Aaseer Peruvom - Naam
Kazhuginai Pol Parandhae - Halleluyah
Kartharin Sevai Seivom

3. Yesuvin Pinnae Odiduvomae
Yesuvukkaai Jeevan Vaithiduvomae - Nam
Thiyaagathin Paadhaiyilae - Halleluyah
Dhinamum Nadandhiduvom

4. Aaviyinaal Eppozhudhum Niraindhae
Aaviyin Varangalai Udaiyoraai - Naam
Aayathamaaga Nirpom - Halleluyah
Aarpparithae Magizhvom

5. Paavathin Siraigalil Vaadidum Makkalai
Paavathilirundhae Vidudhalai Seivom - Naam
Parisuthar Koottamondrai - Halleluyah
Paramanukkaai Serppom

6. Ekkaala Saththam Thonithidum Vaelai
Edhir Kondu Yesu Raajanai Sandhippom - Naam
Maegathil Aerich Selvomae - Halleluyah
Maedhiniyai Aandiduvom

Post a Comment

0 Comments

Close Menu