கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே | Kartharaiye Nambidum Deva Janamae Song Lyrics | Tamil Christian Song

கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே Song Lyrics

கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே
கலங்காதே ஒரு போதும் வெட்கமடைவதில்லை

1. செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும்
சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும்
ஆனாலும் முன்னேறிப் போ என்கிறாரே
அவரே ஓர் வழி திறந்திடுவாரே - கர்த்தரையே

2. கானானின் குடிகள் கொடியவரே
கானகபாதை கடினமாமே
கடந்து போய் நாம் அதை சுதந்தரிப்போமே
கர்த்தரே நமக்காய் யுத்தம் செய்வாரே - கர்த்தரையே

3. பாகாலின் சீடர்கள் சவால் விட்டு
பதிலளியா தேவனை வேண்டுகிறார்
எலியாவின் தேவன் இறங்கி வந்தாரே
எரி நெருப்பால் இன்று பதிலளிப்பாரே - கர்த்தரையே

4. உனக்கெதிராக ஆக்கிடுமாயுதம்
ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே
உன் மேல் ஓர் யுத்தம் எழும்பினாலும்
உன்னை இரட்சிக்கும் தேவன் உண்டு - கர்த்தரையே

5. யாக்கோபின் கூட்டமே பயப்படாதே
ஈசாக்கின் தேவன் உன் துணையே
அன்னை தன் சேயை மறந்தாலுமே
ஆண்டவர் இயேசு அரவணைப்பாரே - கர்த்தரையே

6. சீயோனே உந்தன் பாடுகளெல்லாம்
சில காலம் என்று நினைத்தே பாடு
சீக்கிரம் வருவார் சேர்த்திட உன்னை
பாக்கிய மடைவாய் பரலோக வாழ்வில் - கர்த்தரையே


Kartharaiye Nambidum Deva Janamae Song Lyrics in Thanglish

Kartharaiye Nambidum Deva Janamae
Kalangaadhae Oru Podhum Vetkam Adaivadhillai

1. Sengadal Koramaai Munnae Nirkum
Senaigal Pinnaal Thodarndhu Varum
Aanaalum Munnaeri Po Engiraarae
Avarae Or Vazhi Thirandhiduvaarae - Kartharaiye

2. Kaanaanin Kudigal Kodiyavarae
Kaanaga Paadhai Kadinamaamae
Kadandhu Poi Naam Adhai Sudhandharippomae
Kartharae Namakkaai Yuththam Seivaarae - Kartharaiye

3. Baagaalin Seedargal Savaal Vittu
Badhilaliyaa Devanai Vendugiraar
Eliyaavin Devan Irangi Vandhaarae
Eri Neruppaal Indru Badhilalippaarae - Kartharaiye

4. Unakkedhiraaga Aakkidum Aayudham
Orukkaalum Vaikkaamal Maraindhidumae
Un Mael Or Yuththam Ezhumbinaalum
Unnai Ratchikkum Devan Undu - Kartharaiye

5. Yaakkobin Koottamae Bayappadaadhae
Eesaakkin Devan Un Thunaiyae
Annai Than Saeyai Marandhaalumae
Aandavar Yesu Aravanaippaarae - Kartharaiye

6. Seeyonae Undhan Paadugalellaam
Sila Kaalam Endru Ninaithae Paadu
Seekkiram Varuvaar Serthida Unnai
Baakkiya Madaivaai Paraloga Vaazhvil - Kartharaiye

Post a Comment

0 Comments

Close Menu