ஜீவனுள்ள நாட்களெல்லாம் Song Lyrics
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்
இருப்பதுவோ ஒரு வாழ்வு
அதை அவருக்கு கொடுத்திடுவோம்
வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்
1. இயேசுவும் தனக்காய் வாழாமல்
அவர் நமக்காய்த் தானே வாழ்ந்தாரே
உயிரையும் கூட நமக்குத் தந்தாரே
இதற்குப் பதிலாய் என்ன செய்வோமே
நாமும் வாழ்ந்திடுவோம் இயேசுக்காய்
2. ஊழியம் செய்வது பாக்கியமே
அதின் பலனோ இன்று நாம் அறியோமே
கர்த்தர் ஓர்நாள் வந்திடுவாரே
அன்று இதன் பலன் கொண்டு வருவாரே
கண்டு மகிழ்ந்திடுவோம் – துள்ளிடுவோம்
3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன
நான் நலமாய் இருந்தால் அதுபோதும்
என்றே சுமாய் வாழ்வதினாலே
பின்னால் நீயும் வருந்திடுவாயே
என்றே உணர்ந்தாயோ, இன்றே வா
4. உலகத்தையே சொந்தமாக்கினாலும்
அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
இயேசுவுக்காய் நீ எதை செய்தாயோ
அதுவே உனக்கு உதவிடும் என்று
ஓயாது உழைத்திடுவோம் இயேசுவுக்காய்
Jeevanulla Naatkalellaam Song Lyrics in Thanglish
Jeevanulla naatkalellaam
Yesuvukkaai vaazhvom
Irupadhuvo oru vaazhvu
Adhai avarukku koduthiduvom
Vaazhnthiduvom naam vaazhnthiduvom
Yesuvukkaaga vaazhnthiduvom
1. Yesuvum thanakkaai vaazhaamal
Avar namakkaai thaanae vaazhnthaarae
Uyiraiyum kooda namakku thanthaarae
Idharku badhilaai enna seivomae
Naamum vaazhnthiduvom Yesukkaai
2. Oozhiyam seivadhu baakkiyamae
Adhin palano indru naam ariyomae
Karthar orunaal vandhiduvaarae
Andru idhan palan kondu varuvaarae
Kandu magizhnthiduvom – thulliduvom
3. Yaaro seiyattum enakkenna
Naan nalamaai irundhaal adhu podhum
Endrae sumai vaazhvadinaalae
Pinnaal neeyum varundhiduvaayae
Endrae unarndhaayo, indrae vaa
4. Ulagathaiyae sondhamaakkinaalum
Adhinaalae laabam ondrumillaiyae
Yesuvukkaai nee edhai seithaayo
Adhuvae unakku udhavidum endru
Oyaadhu uzhaithiduvom Yesuvukkaai
0 Comments