அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே Song Lyrics
அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமே
பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே
1. தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்
2. துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே
3. அலங்கரியும் வரங்களினால்
எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும்
நிறைவாக இப்பொழுதே
Asaivaadum Aaviyae Song Lyrics in Thanglish
Asaivaadum Aaviyae Thooimaiyin Aaviyae
Idam asaiya ullam niramba irangi vaarumae
Belanadaiya nirappidumae belathin Aaviyae
Kanamadaiya ootridumae gnaanin Aaviyae
1. Thaetridumae ullangalai
Yesuvin naamathinaal
Aatridumae kaayangalai
Abisheka thailathinaal
2. Thudaithidumae kanneerellaam
Kirubaiyin porkarathaal
Niraithidumae aanandhathaal
Magizhvudan thudhithidavae
3. Alangarikkum varangalinaal
Ezhumbi jolithidavae
Thandhidumae kanigalaiyum
Niraivaaga ippozudhae
0 Comments