இந்தியா நாட்டின் இயேசுவின் மக்களே Christian Song Lyrics in Tamil

1. இந்தியா நாட்டின் இயேசுவின் மக்களே
இறைவன் இறுதி இன்மொழி அறிவீரே
இதயம் ஆத்தும பாரத்தால் நிறைந்த்தூரை
இன்றே எழுந்து பிரகாசிப்பீரே

எழும்பி பிரகாசி எழும்பி பிரகாசி
எங்கும் உன் ஒளி உதித்திடவே
எழும்பி பிரகாசி எழும்பி பிரகாசி
உதிக்கும் உன் மீது கர்த்தர் மகிமை

2. தீவுகளும் இரட்சிப்பை பெற்றிட
தீவிரம் எழும்பியே பிரகாசிப்பீர்
தென்றலாய் மக்கள் இயேசுவை அறிந்திட
திரிந்து எங்கும் தெரிவிப்பீரோ?

3. காரிருள் எங்கும் மூடும் நாட்களே
பாரில் வேகம் வருவதை பாரீரோ
கண்ணீர் நிறைந்த கண்கள் தேவையே
மண்ணின் மனிதன் மீள ஜெபிப்பீரோ?

4. அறுப்பு மிகுதி ஆட்களோ கொஞ்சமே
இருப்பின் ஆட்களை அனுப்பும் தேவனே
ஆயத்தமான வயல் நிலத்தை கண்டோமே
அனுப்பும் தேவா போவோம் என்பீரே?

Ezumbi Pirakaasi - Christian Song Lyrics in Thanglish

1. Indhiya naattin Yesuvin makkaley
Iraivan irudhi inmoli ariveerey
Idhayam aathuma baarathaal niraindhthoorai
Indrey ezhundhu pirakaasippeer

Ezumbi pirakaasi ezumbi pirakaasi
Engum un oli udhithidavey
Ezumbi pirakaasi ezumbi pirakaasi
Udhikkum un meedhu Karthar magimai

2. Theevugalum iratchippai petrida
Theeviram ezhumbiyey pirakaasippeer
Thendralai makkal Yesuvai arindhida
Thirindhu engum therivippeerō?

3. Kaarirul engum moodum naatkaley
Paaril vegam varuvadhai paareero
Kanneer niraindha kangal thevaiyey
Mannin manidhan meel jebippeero?

4. Aruppu migudhi aatkalo konjamey
Iruppin aatkalai anuppum Devane
Aayathamaana vayal nilathai kandomae
Anuppum Devaa povom enbeerey?

எழும்பி பிரகாசி Christian Song Lyrics – இந்தியா நாட்டின் இயேசுவின் மக்களே என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த கிறிஸ்தவ பாடலின் தமிழ் மற்றும் Thanglish வரிகளை இங்கே படிக்கலாம். இயேசுவின் அன்பையும், சுவிசேஷ பணியையும், ஜெபத்தையும், உலகிற்கு வெளிச்சமாக இருப்பதையும் எடுத்துரைக்கும் அருமையான Christian Gospel Song Lyrics.

Christian Songs, Tamil Christian Songs, Tamil Christian Song Lyrics, Christian Gospel Songs, Tamil Gospel Songs, Jesus Songs Tamil, Christian Lyrics Tamil, Thanglish Christian Songs, Ezumbi Pirakaasi, எழும்பி பிரகாசி

Post a Comment

0 Comments

Close Menu