எக்காள சத்தம் வானில் தொனித்திடவே Ekkaala Saththam Vaanil Thoniththidave Lyrics

Ekkaala Saththam Vaanil Thoniththidave Chiristian Song Lyrics in Tamil

எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் – 2

1. அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே – 2
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனைச் சந்திப்போமே – 2 – எக்காள

2. வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2
தேவதூதர் பாடல் தொனிக்கத்
தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – எக்காள

3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் – 2
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார் – 2 – எக்காள

4. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் – 2
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – 2 – எக்காள

5. கள்ளர்கள் பரவி அங்கு மிங்கும்
கர்த்தரின் வார்த்தையைப் புரட்டுகிறார்
கர்த்தரே வாரும் வாஞ்சயை தீரும்
கருத்துடன் நாம் விழித்திருப்போம் – 2 – எக்காள

Ekkaala Saththam Vaanil Thoniththidave Chiristian Song Lyrics in Tamil

Ekkaala Saththam Vaanil Thoniththidave
Em Yesu Maa Raajane Vandhiduvaar – 2

1. Andha Naal Miga Sameebame
Suththargal Yaavarum Serndhidave – 2
Deva Ekkaalam Vaanil Muzhanga
Devaadhi Devanai Sandhippome – 2 – Ekkaala

2. Vaanamum Boomiyum Maaridinum
Vallavar Vaakku Thaan Maaridaadhe – 2
Devadhoodhar Paadal Thonikkath
Devan Avaraiye Dharisippome – 2 – Ekkaala

3. Kannimai Neraththil Maariduvom
Vinnile Yaavarum Serndhiduvom – 2
Kanneer Kavalai Ange Illai
Karththar Thaame Velichcham Aavaar – 2 – Ekkaala

4. Karththarin Velaiyai Naam Ariyom
Karththarin Siththame Seidhiduvom – 2
Palangal Yaavaiyum Avarae Alippaar
Paramanodendrum Vaazhnthiduvom – 2 – Ekkaala

5. Kallargal Paravi Angu Mingum
Karththarin Vaarththaiyai Purattugiraar
Karththare Vaarum Vaanchai Theerum
Karuththudan Naam Vizhitthiruppom – 2 – Ekkaala

Post a Comment

0 Comments

Close Menu