வானில் காகளம் முழங்கிடவே Vaanil kaagalam mulangidave Lyrics

Vaanil kaagalam muzhangidave Lyrics in Tamil

1. வானில் காகளம் முழங்கிடவே
வாஞ்சையோடு பறந்திடுவோம்
இப்புவித் துன்பங்கள் மறைந்திடுமே
இயேசுவின் இராஜ்ஜியம் நெருங்கிடுதே

ஆ ஆமென் அல்லேலூயா
ஆமென் வாரும் இயேசுவே

2. கன்மலை வெடிப்பினில்உத்தமியாய்
கறைகள் திறைகள் அகற்றிடுவோம்
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்

3. மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
மகிபன் உரைத்த வாக்கின்படி
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார்

4. பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
பாடுகள் பாதையில் ஏற்றதினால்
தியாகத்தின் மேன்மையை காத்து கொண்டோர்
அவர் போல் மாறியே பறந்திடுவார்.

5. மகிமையின் நாளும் நெருங்கிடுதே
மணவாளன் சத்தம் கேட்டிடுதே
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
ஆயத்தம் தீவிரம் அடைத்திடுவோம்

Vaanil kaagalam muzhangidave Lyrics in Tamil

1. Vaanil kaagalam muzhangidave
Vaanchaiyodu parandhiduvom
Ippuvith thunbangal maraindhidume
Yesuvin raajjiyam nerungidudhe

Aa aamen alleluyaa
Aamen vaarum Yesuvae

2. Kanmalai vedippinil uththamiyaai
Karaigal thiraigal agattriduvom
Karpulla kanniyaai vizhippudane
Avar varum velaikkaai kaaththiruppom

3. Maranaththai jeyiththu uyirththezhundha
Magiban uraiththa vaakkinpadi
Maasatra manavaatti sabaiyadhanai
Magimaiyil serkkave vandhiduvaar

4. Paaril baliyaai jeevan vaiththor
Paadugal paadhaiyil aetradhinaal
Thiyaagaththin menmaiyai kaaththu kondor
Avar pol maariye parandhiduvaar

5. Magimaiyin naalum nerungidudhe
Manavaalan satham kettidudhe
Magizhchiyin niraivai anubavikka
Aayaththam theeviram adaiththiduvom

Post a Comment

0 Comments

Close Menu