Jeeva Chiristhu Uyirththezhundhaar Christian Song Lyrics in Tamil
1.ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான ஏசு உயிர்தெழுந்தார்
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! கிறிஸ்துயிர்த்தார்
அல்லேலூயா! கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே
ஆண்டவர் ஏசு உயிர்த்தெழுந்தார்
2.பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாளக் கூட்டம் நடுங்கிடவே
அன்றதி காலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்
3.நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து காட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
4.பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மனஜோதி தம் அருள் ஆவி
எம் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்
5.நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே
Jeeva Chiristhu Uyirththezhundhaar Christian Song Lyrics in English
1. Jeeva Kiristhu UyirththezhundhaarDeva Kumaaran Mariththezhundhaar
Paavangal Pokka Paaviyai Meetka
Baliyaana Yesu Uyirththezhundhaar
Alleluyaa! Alleluyaa!
Alleluyaa! Kiristhu Uyirththaar
Alleluyaa! Kallaraik Kaatchi
Arputha Saatchiye
Aandavar Yesu Uyirththezhundhaar
2. Paadhaalum Yaavum Merkkondavar
Vedhaala Kootam Nadungidave
Andradhi Kaalai Maa Irul Velai
Mannaadhi Mannan Uyirththezhundhaar
3. Naam Thozhum Devan Uyirullavar
Nam Kiristhesu Parisuththare
Saavai Jeyiththu Kaatchi Aliththu
Sonnabadiye Uyirththezhundhaar
4. Poorippudan Naam Paadiduvom
Boologa Mengum Saatriduvom
En Manajothi Tham Arul Aavi
Em Ullam Ootra Uyirththezhundhaar
5. Nal Visuvaasam Thandhiduvaar
Nambiduvorai Ezhappiduvaar
Ekkaala Saththam Kettida Naamum
Eguvom Mele Jeyiththezhundhe
0 Comments