எலியாவின் தேவனே Eliyaavin Devane Christian Song Lyrics

எலியாவின் தேவனே பாடல் வரிகள் | Eliyaavin Devane Lyrics

எலியாவின் தேவனே என்பது தேவனுடைய வல்லமையையும், பரிசுத்த ஆவியின் அசைவையும் வெளிப்படுத்தும் அருமையான கிறிஸ்தவ பாடல். இந்த பதிவில் எலியாவின் தேவனே பாடல் வரிகள் தமிழ் மற்றும் Thanglish வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பாடலை கேட்டு மகிழ YouTube வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எலியாவின் தேவனே – தமிழ் பாடல் வரிகள்

எலியாவின் தேவனே
அவர் இரங்கிடும் நேரமே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே

1. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார் - என் தெய்வம்

ஆவியே ஆவியே
அசைவாடும் அனலாக்கும்
எங்கள் அக்கினி ஜுவாலயே

2. வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
மீனை கொண்டு மீட்பார் - என் ஜீவனை

3. கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
அழைத்தவர் கரம் நடத்தும் - நம்மை

எலியாவின் தேவனே பாடல் வீடியோ

Eliyaavin Devane – Thanglish Lyrics

Eliyaavin Devane
Avar Irangidum Nerame
Asaivaadum Analakkum
Engal Akkini Jvaalaye

1. Naan Oruvan Maaththiram Meendirukka
Baalin Padaigalai Edhirththiduven
Naan Jebikka Jebikka
Avar Thalai Asaippaar
Neruppaai Irangiduvaar - En Deivam

Aaviye Aaviye
Asaivaadum Analakkum
Engal Akkini Jvaalaye

2. Vazhi Maari Keezh Thatt il Paduththaalum
Vaarththai Deivam Nammai Pinthodarvaar
Naan Kadalin Alai Nokki Kudhiththaalum
Meenai Kondu Meetpaar - En Jeevanai

3. Kerith Aattruneer Vattri Ponaalum
Vatraadha Jeevanadhi Thamakku Undu
Pinnittu Paaraamal Mun Nadappen
Azhaiththavar Karam Nadaththum - Nammai

எலியாவின் தேவனே பாடல் பற்றிய சிறு குறிப்பு

இந்த பாடல் தேவனுடைய வல்லமை, ஜெபத்தின் வல்லமை மற்றும் தேவனுடைய வழிநடத்துதலை நினைவுபடுத்தும் ஒரு அருமையான Tamil Christian Song ஆகும். எலியா தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் தேவன் செய்த அற்புதங்களையும், அவருடைய வல்லமையையும் நினைவுபடுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

எலியாவின் தேவனே பாடலை கேட்டு, தேவனுடைய அன்பையும் வல்லமையையும் நினைவுகூருங்கள். இந்த பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Search Keywords

எலியாவின் தேவனே பாடல் வரிகள், Eliyaavin Devane Lyrics, Eliyavin Devane Song, Eliyaavin Devane Tamil Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Christian Song Lyrics Tamil, எலியாவின் தேவனே Christian Song, எலியாவின் தேவனே Thanglish Lyrics

Post a Comment

0 Comments

Close Menu