வானாதி வானங்கள் Vaanaathi Vaanangal Christian Song Lyrics

வானாதி வானங்கள் பாடல் வரிகள் | Vanadhi Vaanangal Song Lyrics

வானாதி வானங்கள் என்பது தேவனுடைய மகிமையையும், அவருடைய பிரசன்னத்தையும் எடுத்துரைக்கும் அருமையான தமிழ் கிறிஸ்தவ பாடல். இந்த பதிவில் Vanadhi Vaanangal Song Lyrics தமிழ் மற்றும் English (Thanglish) வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வானாதி வானங்கள் பாடல் வரிகள் – Tamil Lyrics

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

வானாதி வானங்கள் கொள்ளாதவரே
வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே
ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன்
இன்றுமே என்றுமே என்றென்றுமே (2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

பரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே
அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே
எப்போதும் என் அருகே நீர் வேண்டுமே
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டுமே (2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

விலகாதா பிரியாத உம் சமூகமே
அது தானே நிரந்தர சுதந்திரமே
வேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே
நீர் போதும் எப்போதும் நீர் போதுமே (2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (16)

Vanadhi Vaanangal Song Lyrics in English

Hallelujah Hallelujah Amen (4)

Vaanaathi Vaanangal Kollaadhavare
Vaarththaiyaal Varnikka Koodaadhavare
Oyaamal Um Pugazh Naan Paaduven
Indrume Endrume Endrendrume (2)

Hallelujah Hallelujah Amen (4)

Paraloga Gavanathai Eerkka Vendume
Appa Um Kangalil Kirubai Vendume
Eppodhum En Aruge Neer Vendume
Neer Vendum Neer Vendum Neer Vendume (2)

Hallelujah Hallelujah Amen (4)

Vilagaadha Piriyaadha Um Samugame
Adhu Thaane Niranthara Suthanthirame
Verondrum Vendaam Neer Podhume
Neer Podhum Eppodhum Neer Podhume (2)

Hallelujah Hallelujah Amen (16)

Vanadhi Vaanangal Song – About

Vanadhi Vaanangal பாடல் தேவனுடைய மகத்துவம், அவருடைய கிருபை மற்றும் அவருடைய பிரசன்னத்தை விரும்பும் ஒரு அழகான கிறிஸ்தவ ஆராதனைப் பாடலாகும். இந்த பாடல் தேவனை எப்போதும் புகழ்ந்து பாடுவதையும், அவருடைய பிரசன்னமே நமக்கு போதுமானது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

Vanadhi Vaanangal Song Lyrics – Keywords

Vanadhi Vaanangal Song Lyrics, Vanadhi Vaanangal Lyrics, Vanathi Vaanangal Song, Vanadhi Vaanangal Tamil Lyrics, வானாதி வானங்கள் பாடல் வரிகள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Christian Worship Songs Tamil, Christian Song Lyrics Tamil, Vanadhi Vaanangal Christian Song

Post a Comment

0 Comments

Close Menu