இராஜாதி ராஜன் தேவாதி தேவன் என்பது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, பரிசுத்தவான்களின் மகிமையான சந்திப்பு மற்றும் நித்திய சந்தோஷத்தை எடுத்துரைக்கும் அருமையான கிறிஸ்தவ பாடல்.
இராஜாதி ராஜன் தேவாதி தேவன் – தமிழ் பாடல் வரிகள்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
வேகம் வருகின்றாரே
நம் இயேசு இராஜா வருவார்
எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்
1. முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
வெண்ணங்கி தரித்தவராய்
ஜெயக் கொடிகள் பிடித்திடுவார்
மீட்பின் கீதங்கள் பாடிடுவார்
ஆஹா என்ன பேரின்பம் அது - இரா
2. தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத
மேலோக ஆட்சி இது
துக்கம் நோயும் அங்கே இல்லை
பசி தாகமும் அங்கே இல்லை
பெரும் அல்லேலூயா முழக்கமே
3. விருந்தாகும் இந்த ஆராதனையை
தந்துமே மகிழச் செய்தார்
மத்ய வானத்தில் ஓர் விருந்து
சிறப்பாகவே ஒதுக்கிடுவார்
மீட்கப்பட்டோர் மட்டும் அருந்த - இரா
4. என்ன சந்தோஷம் நித்திய சந்தோஷம்
மீட்பின் சந்தோஷம் இது
சஞ்சலம் தவிப்பும் இல்லையே
நித்திய மகிழ்ச்சி நம் தலை மேல்
இயேசு இரத்தத்தின் புண்ணியம் இது - இரா
5. நம் மீட்பர் உயிரோடிருப்பதால் நாம்
கண்ணால் அவரைக் காண்போம்
நாம் தூசிகள் உதறியே
தூய்மையை அணிந்திடுவோம்
நம் தூய தேவனைக் காண - இரா
6. பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும்
காலம் இதுவே தானே
நீதி மானே நீதி செய்வாய்
பலனோடு நான் வாரேன் என்றார்
ஆமென் இயேசுவே வாரும்மையா - இரா
Irajaathi Raajan Song Lyrics in English
Irajaathi Raajan Devaadhi Devan
Vegam Varugindraare
Nam Yesu Raajaa Varuvaar
Endhan Suththarai Serungal Enbaar
Aahaa Naamangu Serndhiduvom
1. Muththirai Petra Suththar Ellorum
Vennangi Thariththavaraai
Jeya Kodigal Pidiththiduvaar
Meetpin Geethangal Paadiduvaar
Aahaa Enna Perinbam Adhu - Ira
2. Theettulla Ondrum Ulle Sellaadha
Meloga Aatchi Idhu
Thukkam Noyum Ange Illai
Pasi Thaagamum Ange Illai
Perum Alleluyaa Muzhakkame
3. Virundhaagum Indha Aaraadhanaiyai
Thandhume Magizha Seidhaar
Mathya Vaanaththil Or Virundhu
Sirappaagave Odhukkiduvaar
Meetkappattor Mattum Arundha - Ira
4. Enna Sandhosham Niththiya Sandhosham
Meetpin Sandhosham Idhu
Sanjalam Thavippum Illaiye
Niththiya Magizhchi Nam Thalai Mel
Yesu Raththaththin Punniyam Idhu - Ira
5. Nam Meetpar Uyirodiruppadhaal Naam
Kannal Avaraik Kaanbom
Naam Thoosigal Udhariye
Thooymaiyai Anindhiduvom
Nam Thooya Devanai Kaana - Ira
6. Parisuththavaangal Parisuththamaagum
Kaalam Idhuve Thaane
Neethi Maane Neethi Seivaai
Palanodu Naan Vaaren Endraar
Aamen Yesuvae Vaarumaiyaa - Ira
இராஜாதி ராஜன் தேவாதி தேவன் பாடல் பற்றிய சிறு குறிப்பு
இந்த பாடல் இயேசு கிறிஸ்துவின் வருகையையும், அவருடன் பரிசுத்தவான்கள் சேர்ந்து வாழப்போகும் நித்திய மகிழ்ச்சியையும் நினைவுபடுத்துகிறது. இயேசுவின் இரத்தத்தினால் கிடைக்கும் மீட்பு, பரிசுத்த வாழ்க்கை மற்றும் நித்திய நம்பிக்கையை இந்த பாடல் அழகாக எடுத்துரைக்கிறது.
Irajaathi Raajan Song Lyrics – SEO Keywords
Irajaathi Raajan Song Lyrics, Irajaathi Raajan Devaadhi Devan Lyrics, Irajaathi Raajan Christian Song, Irajaathi Raajan Tamil Lyrics, இராஜாதி ராஜன் தேவாதி தேவன் பாடல் வரிகள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Christian Worship Songs Tamil, Christian Song Lyrics Tamil, Jesus Second Coming Songs Tamil, இயேசுவின் வருகை பாடல்கள்
0 Comments