Nandriyodu Naan Thuthi Paaduven Lyrics

நன்றியோடு நான் துதி பாடுவேன் பாடல் வரிகள் | Nandriyodu Naan Thuthi Paaduven Lyrics

நன்றியோடு நான் துதி பாடுவேன் என்பது இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய நன்மைகளையும் கிருபையையும் நினைத்து பாடப்படும் அழகான தமிழ் கிறிஸ்தவ பாடல்.

நன்றியோடு நான் துதி பாடுவேன் – Tamil Lyrics

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2

1. எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 - நன்றியோடு

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2 - நன்றியோடு

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 - நன்றியோடு

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் – 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 - நன்றியோடு

  

Nandriyodu Naan Thuthi Paaduven – Thanglish Lyrics

Nandriyodu Naan Thuthi Paaduven
Endhan Yesu Raajane
Enakkaai Neer Seidhitta Nanmaikkaai
Endrum Nandri Kooruven Naan – 2

1. Enniladangaa Nanmaigal Yaavaiyum
Enakkaliththidum Naadhane – 2
Ninaikkaadha Nanmaigal Alippavare
Umakkendreme Thuthiye – 2 - Nandriyodu

2. Sathya Deivaththin Ega Maindhane
Visuvaasippen Ummaiye – 2
Varum Kaalam Muzhuvadhum Um Kirubai
Varangal Pozhindhidume – 2 - Nandriyodu

3. Muzhangaalgal Yaavum Mudangume
Undhan Divya Prasannaththinaal – 2
Mutru Mudiyaa Ennaiyum Kaappavare
Umakkendreme Thuthiye – 2 - Nandriyodu

4. Kalangaadhe Thigaiyaadhe Endravare
Ennai Kaaththu Nadaththiduveer – 2
Kanmani Pol Ennaiyum Kaappavare
Karai Serththida Vandhiduveer – 2 - Nandriyodu

நன்றியோடு நான் துதி பாடுவேன் பாடல் பற்றிய சிறு குறிப்பு

இந்த பாடல் தேவன் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகள், கிருபைகள் மற்றும் பாதுகாப்பிற்காக அவருக்கு நன்றி செலுத்துவதை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு காலத்திலும் தேவனை நம்பி, அவருடைய கிருபையை நினைத்து நன்றியோடு துதி பாட வேண்டும் என்பதை இந்த பாடல் நினைவுபடுத்துகிறது.

Nandriyodu Naan Thuthi Paaduven

Nandriyodu Naan Thuthi Paaduven Lyrics, Nandriyodu Naan Thuthi Paaduven Song, Nandriyodu Naan Thuthi Paaduven Tamil Lyrics, நன்றியோடு நான் துதி பாடுவேன் பாடல் வரிகள், நன்றியோடு நான் துதி பாடுவேன் Christian Song, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Christian Worship Songs Tamil, Christian Song Lyrics Tamil, Tamil Gospel Songs, Jesus Songs Tamil, தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், தமிழ் ஆராதனை பாடல்கள்

Post a Comment

0 Comments

Close Menu