Alagaanavar arumaiyaanavar Lyrics in Tamil
அழகானவர் அருமையானவர்
இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு
1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே - அழகானவர்
2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே - அழகானவர்
3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசுராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர் - அழகானவர்
Alagaanavar arumaiyaanavar Lyrics in English
Azhagaanavar arumaiyaanavar
Inimaiyaanavar
Magimaiyaanavar meetparaanavar
Avar Yesu Yesu Yesu
1. Senaigalin karththar nam magimaiyin raajaa
Endrum nammoadirukkum Immanuvelar
Immattum inimaelum enthan naesar
Ennudaiyavar en aathma naesarae - Azhagaanavar
2. Kanmalaiyum koattaiyum thunaiyumaanavar
Aatrith thaetrik kaaththidum thaayumaanavar
Endrendrum nadaththidum enthan raajaa
Ennudaiyavar en naesa karththarae - Azhagaanavar
3. Kalvaari maettilae Kolgathaavilae
Naesar iraththam sinthiyae ennai meettaar
Paasaththin ellaithaan Yesuraajaa
Ennudaiyavar en anbu iratchagar - Azhagaanavar
Tune & Lyrics: Bro. SAMJEBADURAI
Sung By: Jeiher David. P
Music By: K.I.P. Sweeton
பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):
'அழகானவர் அருமையானவர்' என்பது இயேசு கிறிஸ்துவின் அழகு, மகிமை மற்றும் எல்லையற்ற அன்பை மெய்யுருகப் போற்றிப் பாடும் ஓர் உன்னத ஆராதனைப் பாடல் ஆகும். அவர் நம்முடைய சேனைகளின் கர்த்தராகவும், கூடவே இருக்கும் இம்மானுவேலனாகவும் விளங்குவதை இப்பாடல் பறைசாற்றுகிறது. தாயைப் போலத் தேற்றி, கன்மலையாகவும் கோட்டையாகவும் அரவணைத்துக் காக்கும் அவரது பாதுகாப்பையும், கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்ட ஈடில்லா கல்வாரி அன்பையும் நினைவுகூர்ந்து, இயேசுவையே தன் ஆத்ம நேசராகவும் அன்பு இரட்சகராகவும் கொண்டாடி மகிழ்கிறது.
Search Keyword : Azhagaanavar Arumaiyaanavar lyrics, Azhaganavar arumaiyanavar song lyrics in Tamil and English, Bro Sam Jebadurai songs lyrics, Jeiher David P Christian songs, KIP Sweeton music, Senaigalin karthar nam magimaiyin raja lyrics, Kalvaari mettilae kolgathavile song, Tamil Christian worship songs lyrics PPT chords.
0 Comments