நீங்காத பாவம் நீங்காத தேனோ | Neengatha Paavam Neengathatheno Lyrics in Tamil

Neengaatha paavam neengaatha thaeno Lyrics in Tamil

நீங்காத பாவம் நீங்காததேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்

1. காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னைச் சேர்த்திடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார் - நீங்காத

2. என் பாவம் போக்கி என்னையும் மீட்டார்
உன்னையும் மீட்டிடுவார்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார் - நீங்காத

3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார் - நீங்காத



Neengaatha paavam neengaatha thaeno Lyrics in English

Neengaatha paavam neengaathathaeno
Neengidum naal thaan itho
Paaviyai orupothum thallaatha naesar
Vaavendru alaikkiraar

1. Kaanaatha aattai thaedidum maeyppar
Kandunnaich saerththiduvaar
Paaviyai orupothum thallaatha naesar
Vaavendru alaikkiraar - Neengaatha

2. En paavam pokki ennaiyum meettar
Unnaiyum meettiduvaar
Paaviyai orupothum thallaatha naesar
Vaavendru alaikkiraar - Neengaatha

3. Ninaiyaatha naeram maranam sandhiththaal
Engu nee sendriduvaay
Paaviyai orupothum thallaatha naesar
Vaavendru alaikkiraar - Neengaatha


பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):

'நீங்காத பாவம் நீங்காததேனோ' என்பது மனிதனைப் பாவத்திலிருந்தும் அதன் தற்காலிக இன்ப மயக்கத்திலிருந்தும் விடுவித்து இயேசுவின் அன்பை நோக்கி அழைக்கும் ஒரு நற்செய்தி (Gospel / Suvishesha) பாடல் ஆகும். காணாமல் போன ஆட்டைத் தேடிச் சேர்க்கும் நல்ல மேய்ப்பனைப் போல, தன்னிடம் வரும் எந்தப் பாவியையும் தள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் இயேசுவின் இரக்கத்தை இப்பாடல் எடுத்துரைக்கிறது. எதிர்பாராத நேரத்தில் மரணம் நம்மைச் சந்திக்கும் முன் இரட்சிப்பை அடைந்துகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும், மனந்திரும்புதலுக்கான அன்பான அழைப்பையும் இப்பாடல் அழகாக விவரிக்கிறது.

Search Keyword : Neengatha Paavam Neengathatheno lyrics in Tamil and English, Neengaatha paavam neengidum naal thaan itho lyrics, Paaviyai orupothum thallaatha naesar song, Tamil Christian gospel songs lyrics, old Tamil Christian hymns, Kaanaatha aattai thedidum meippar song lyrics, Tamil Christian songs lyrics PPT chords.

Post a Comment

0 Comments

Close Menu