துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் கால காலமெல்லாம் | Thuthipen Thuthipen Kaala Kaalamellam Lyrics in Tamil

Thuthipen Thuthipen Kaala Kaalamellam Lyrics in Tamil

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் - துதிப்பேன்

2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் - துதிப்பேன்

3. வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் - துதிப்பேன்



Thuthipen Thuthipen Kaala Kaalamellam Lyrics in English

Thuthipaen thuthipaen thuthipaen
Kaala kaalamellaam ennaik kaaththavarai
Naan ullalavum thuthipaen
Thuthipaen thuthipaen thuthipaen

1. Paavangal pala naan seythittaalum
Paavi en meethu anbaich sorinthu
Ennai meettu kaaththu nadaththiya
Enthan Yesuvaith thuthipaen - Thuthipaen

2. Nanbargal pagaivaraay maarittaalum
Thunbangal thuyarangal soozhnthittaalum
Ennaith thaetri anbu koorntha
Enthan Yesuvaith thuthipaen - Thuthipaen

3. Vaazhvilae ummai naan yaetridavae
Thaazhvilum ennai neer thaangidavae
Ezhai naanae paadham paninthu
Enthan Yesuvaith thuthipaen - Thuthipaen


பாடலின் சுருக்கம் & பொருள் (Song Summary & Meaning):

'துதிப்பேன் துதிப்பேன் கால காலமெல்லாம்' என்பது வாழ்நாள் முழுவதும் நம்மைப் பாதுகாத்து வழிநடத்திய இறைவனுக்கு உளமார நன்றி செலுத்தும் பக்திப் பாடல் ஆகும். மனித பலவீனங்களினாலும் பாவங்களினாலும் வீழ்ந்துவிடாமல் மீட்டு இரட்சித்த இயேசுவின் எல்லையற்ற அன்பை இப்பாடல் போற்றுகிறது. உலக உறவுகள் கைவிட்டாலும், நண்பர்கள் பகைவர்களாக மாறினாலும், துயரங்களின் மத்தியில் தேற்றுகிற அவரது மாறாத அன்பை இப்பாடல் எடுத்துரைக்கிறது. தாழ்ந்த நிலையிலும் தாங்கி நடத்தும் தேவனுடைய பாதத்தில் பணிந்து, உயிர் உள்ளளவும் அவரைத் துதிப்பேன் என்ற ஆழமான அர்ப்பணிப்பை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

Search Keyword : Thuthipen thuthipen thuthipen kaala kaalamellam lyrics, Thudhippan thudhippan kaala kaalamellam lyrics in Tamil, Kaala kaalamellam ennai kaathavarai lyrics English, Tamil Christian devotional songs lyrics, Enthan Yesuvai thuthipen song lyrics, Paavangal pala naan seithittalum lyrics, Tamil Christian songs chords and PPT.

Post a Comment

0 Comments

Close Menu